Saturday, February 16, 2013

முஹம்மத் (ஸல்) அவர்களை நீங்கள் உண்மையாகவே நேசிக்கிறீர்களா?. . அவர்களை அறிந்து கொள்வோம். அனைவருக்கும் அவர்களை அறிமுகம் செவோம்

உலகில் அதிகம் மாற்றங்களை ஏற்படுத்திய மனிதர்களை அல்லது நிகழ்வுகளை பக்கச்சார்பின்றி நோக்கினால் முஹம்மத் (ஸல்) அவர்கள் முதன்மை இடத்தில் இருப்பதனை எல்லோரும் ஏற்றுக்கொள்வார்கள். அவர் உலகத்தவர்களுக்கு ஓர் அருட்கொடையாக வந்த அல்லாஹ்வின் தூதராவார்.

Friday, February 8, 2013

திருமணம் ஒர் இஸ்லாமியக் கண்ணோட்டம் .. .. தவராமல் அனைவரும் பார்வையிடுங்கள்


இஸ்லாம் தனிமனிதர்களை உருவாக்கி அவர்களை கொண்ட குடும்பங்களை அமைத்து இறுதியில் தன் கொள்கை வழிச் சமூகம் ஒன்றைக் காண்பதை இலக்காகக் கொண்ட மார்க்கமாகும். இஸ்லாத்தின்

Tuesday, February 5, 2013

திருமணம் முடிக்கவிருக்கும் பெண்ணுடன் பேசலாமா?

கேள்வி: என்னுடைய நண்பர் அவர் இஸ்லாமிய சிந்தனை பெற்றவர் தஃவாவுடைய பாதையில் அயராது உழைப்பவர். அவருக்கு ஒரு நிச்சயிக்கப்பட்ட பெண் உள்ளது இன்ஷாஅல்லாஹ் அவர்களுக்கு அடுத்த வருடம் நிக்காஹ், இப்பொழுது இருவரும் டெலிபோன் மூலம் பேசிக்கொள்கிறார்கள். இதனால் அவருக்கும் மற்ற சகோதரர்களும் மத்தியில் சில மனக்கசப்பு. இந்த கேள்விக்கு குர்ஆன்,ஸூன்னா பார்வையிலும் இப்போதுள்ள கால சூழ்நிலை கொண்டு பதில் கூறவும். 
Related Posts Plugin for WordPress, Blogger...