Sunday, January 27, 2013

ஹஜ்ஜின் புனிதமான நோக்கங்கள்


எல்லாம் வல்ல இறைவன் இந்த முஸ்லிம் சமுதாயத்திற்குக் கடமையாக்கி வைத்திருக்கின்ற அத்தனை வணக்க வழிபாடுகளும் ஒரு புனிதமான நோக்கத்தைக் கொண்டவையா

பொறுமையைக் கொண்டு வெற்றியடைவோம்!



அல்லாஹ் கூறுகிறான்:
இறைவிசுவாசிகளே பொறுமையாக இருங்கள். இன்னலைச் சகித்துக்கொள்ளுங்கள். 
அல்குர்ஆன் : 3 : 200.

இஸ்ரேலின் அடாவடித்தனத்திற்கு எதிராக உலக நாடுகள் கொதித்தெழ வேண்டும்.

அப்பாவிப் பலஸ்தீன மக்களின் நிலங்களை ஆக்கிரமித்து மேற்கொள்ளப்படுகின்ற இஸ்ரேலின் பயங்கரவாதத் தாக்குதல்களை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வன்மையாகக் கண்டிப்பதோடு அதற்கெதிராக சர்வதேச சமூகம் குரல் கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறது.
Related Posts Plugin for WordPress, Blogger...